மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

img

யோகி ஆதித்யாநாத் பேச்சுக்கு எதிர்ப்பு; மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

காஷ்மீர், கேரளா, மேற்குவங்காளம் போல உ.பி. மாநிலம் ஆகிவிடும் என சர்ச்சைகுரிய வகையில் பேசிய யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.